Sunday, February 28, 2010

என் கவிதைகளோடு
போராடுகிறேன்
ஒன்று குட - உன்னை போல்
அழகாய் பிறப்பதில்லை

சர்வாதிகாரிய நீ ?

சர்வாதிகாரிய நீ ?
என் இதயத்தில்
எனக்கே இடம் தராமல்
முழுவதுமாய் - நீ !!!!!!!!!!!!!!!!!!!!!!

Thursday, February 18, 2010

கோடை காலத்திலும்
ஒரு வசந்த காலம்
அது
உன் வருகை காலம்

Monday, February 15, 2010

காதலியே

பூங்காவில்
உன்னை பார்த்தவர்கள்
பறிக்காமல் சென்றதற்கு காரணம்
பூக்களை பரிக்காதிர்கள்
என்ற பலகைதான்???

என் உதட்டோர வறட்சியை

நீக்க தேவை - உன்

எச்சில் மலை

நீ வில் என்ற
இமையை துக்கினாய்
பார்வை என்ற அம்பு - என்
இதயத்தை குத்தியது

Friday, February 12, 2010

காதலியே

என்ன காதல் தேசத்தின்
தேசியகீதம்
உன் பெயர்
.....